தர்ம சாஸ்திரம் 96 வகையான தர்ப்பணங்களை கூறியுள்ளது. அவற்றின் விவரங்கள் இந்தச் சின்ன தொகுப்பில்.
- 12 அமாவாஸ்யை தர்ப்பணம் - ஓவ்வொரு அமாவாஸ்யையின் போதும் செய்ய வேண்டியது.
- 12 மாத தர்ப்பணம் - ஓவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் செய்ய வேண்டியது. (உத்தராயண, தக்ஷ்ணாயண கால தர்ப்பணங்களையும் உட்பட)
- 14 மன்வந்த்ரம் - பல்வேறு மனுக்களுக்காக (ஸாவர்ணி, வைவஸ்வத, தக்ஷ, இந்த்ர, ஸ்வயம்புவ...)
- 4 யுஹாதிகள் - நான்கு யுஹங்கள் (க்ருத, த்ரேதா, த்வாபர, கலி). பஞ்சாங்கத்தில் க்ருதயுகாதி, த்ரேதாயுகாதி, த்வாபர யுகாதி, கலி யுகாதி என்று இருக்கும்.
- 16 மஹாளயம் - புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷம். ப்ரதமை தொடங்கி மஹாளய அமாவாசை மட்டும்
- 13 வ்யதீபாதம்/13 வைத்ருதி
- 12 அஷ்டக அன்வஷ்டகா - தோஷ நிவ்ருத்தி காரணமாக, அஷ்டமி/நவமி திதிகளில் செய்யப்படுவது. இன்னொரு பதிவில் இதைப்பற்றி எழுதிகிறேன்.
இப்பொழுது, இந்த விஜய வருஷத்திற்குண்டான 96 தர்ப்பண நாட்காட்டி இத்துடன் Tharpanam Calendar
27 யோகங்கள்
விஷ்கும்ப, ப்ரீதி, ஆயுஷ்மான், ஸௌபாக்ய, ஸோபன, அதிகண்ட, ஸுகர்ம, த்ரிதி, ஸூல, கண்ட, வ்ருத்தி, த்ருவ, வ்யாகத, ஹர்ஷண, வஜ்ர, சித்தி, வ்யதீபாத, வாரியன், பரிகா, சிவா, சித்த, ஸத்ய, சுப, சுக்ல, ப்ரஹம, இந்த்ர, வைத்ருதி.
நற்காரியங்கள் செய்ய விலக்கப்பட்ட யோகங்கள்
வ்யாகத, பரிகா, வஜ்ர, வ்யதீபாத, த்ரிதி, கண்ட, அதிகண்ட, ஸூல, விஷ்கும்ப, மற்றும் வைத்ருதி.
Reference links
http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-2927.html (Contains dates for all the 96 dharpanams for the year vijaya)
http://in.answers.yahoo.com/question/index?qid=20090227083847AAYI1a3
http://www.brahminsnet.com/forums/showthread.php/886-Importance-of-Ashtaka-Anvashtaka
1 comment:
Superb Article.. Very Useful and informative, calendar is very nice. Picked up and written very useful things, which is easily understandable. Well Done!! Keep it UP!!
Post a Comment